maraud
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- maraud, வினைச்சொல்.
- மறைந்திருந்து தாக்கு; பதுங்கியிருந்து தாக்கு
- (சிங்கம், புலி முதலான எல்லா விலங்குகளும் ஏற்படுத்தும் திடுமெனத் தாக்குதல் (குறைந்த காலத்துக்கு நீடிக்கும் திடீர் தாக்குதலை மட்டுமே குறிக்கும்.)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---maraud--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி