marauder
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- marauder, பெயர்ச்சொல்.
- (அலைந்து திரியும்) கொள்ளையன் (அல்லது) வழிப்பறிக் கொள்ளையன்
- கூட்டமாக வந்து கொள்ளையடிப்பவர்கள் (அல்லது) கொள்ளைக் கூட்டம்
- (மறைந்திருந்து தாக்குவதால், காரணப் பெயராக) பதுங்கியிருந்து தாக்கும் சிங்கம், புலி முதலான எல்லா விலங்குகளும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---marauder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி