margaret
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- margaret, பெயர்ச்சொல்.
- ஒரு பெண்பால் பெயர்
- ஷேக்ஸ்பியர் எழுதிய much ado about nothing என்கிற நகைச்சுவை நாடகத்தில் வரும் ஒரு கதா பாத்திரம்
- மேற்கு ஆஸ்திரேலியாவின் தென் மேற்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு
- மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லிப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு
- யுரேனஸ் கிரகத்தின் ஒரு நிலா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---margaret--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்