ஆங்கிலம்

தொகு

mass media

  1. பெருந்திரள் ஊடகங்கள்
  2. மக்கள் செய்தி வாயில்கள்; மக்கள் தொடர்பு அமைப்பு; மக்கள் தொடர்பு சாதனம் / கருவி
  3. பொதுத் தொடர்புச் சாதனங்கள்
பயன்பாடு
    1. பெருந்திரள் ஊடகங்களில் பெண்களை கண்ணியமாகச் சித்திரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து ஒரு குழுவை சில தினங்களுக்கு முன்பு அமைத்துள்ளன (தினமணி தலையங்கம், 24 June 2013)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=mass_media&oldid=1767864" இலிருந்து மீள்விக்கப்பட்டது