mass production
- திரள்முறை ஆக்கம்; பேரளவு உற்பத்தி; பெருந்திரள் உற்பத்தி; திரள் ஆக்கமுறை;
- பெருமளவு விளைவாக்கம்; பெரும் அளவிலான பொருள் உற்பத்தி; பேரளவாக்கம்
- பொரு.| பொறி.| பேரளவு உற்பத்தி; திரள் உற்பத்தி; பெரு உற்பத்தி
மேற்கோள்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +