ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

material

  • பொருள்; மூலப்பொருள்; சரக்கு; பருப்பொருள்
  • கருவி
  • ஒரு பதவி அல்லது காரியத்தை செய்வதற்கு ஏற்ற நபர் (The members of the board felt that he was presidential material)
  • அறிவியல். பொருண்மம்

உரிச்சொல் தொகு

  • பருப்பொருளுக்குரிய (அல்லது) பருப்பொருளைக் கொண்ட
  • உடல்நலம் சார்ந்த (the moral and material welfare of all good citizens);
  • முக்கியத்துவம் வாய்ந்த/முக்கியமான (of material benefit to the workers); பணம் சார்ந்த (material benefits)

உசாத்துணை தொகு

The Free Dictionary by Farlex [1]

 
Matter-Material-Tamil
"https://ta.wiktionary.org/w/index.php?title=material&oldid=1994831" இலிருந்து மீள்விக்கப்பட்டது