matters
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- matters, பெயர்ச்சொல்.
- பொருட்கள், விஷயங்கள், செய்திகள்
- matters, வினைச்சொல்.
- பொருட்படுத்துகிறான், பொருட்படுத்துகிறாள், பொருட்படுத்துகிறார், பொருட்படுத்தப்படுகிறது.
- எ.கா. He never matters his friendship.
விளக்கம்
தொகு- matter என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---matters--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்