maud
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- maud, பெயர்ச்சொல்.
- ஸ்காத்லாந்து ஆட்டிடையரின் கோடிட்ட தவிட்டுநிறக் கம்பளச் சால்வை
- பயணத்துக்கான தடித்த தவிட்டுநிறக் கம்பள விரிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---maud--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி