maunder
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- maunder, வினைச்சொல்.
- ஊன்றிய கருத்தின்றி இயங்கு
- வேறு கவனத்துடன் செயலாற்று
- பொருத்தமின்றி வேறு நினைப்பாகப்பேசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---maunder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி