mayonnaise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mayonnaise, பெயர்ச்சொல்.
- முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து
- சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mayonnaise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி