mayoress
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mayoress, பெயர்ச்சொல்.
- மாநகர்த் தலைவரின் மனைவி
- மாநகர்த் தலைவி
- மாநகர்த் தலைவரின் வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mayoress--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி