mechanical energy
ஆங்கிலம்
தொகுmechanical energy
- இயக்கவாற்றல்; விணையாற்றல்
- இயற்பியல். எந்திர ஆற்றல்; பொறிமுறைச்சத்தி
- கணிதம். இயந்திர ஆற்றல்; பொறிமுறைச்சத்தி
- நிலவியல். எந்திர ஆற்றல்
- பொறியியல். எந்திர ஆற்றல்; விசை ஆற்றல்
- வேதியியல். பொறிமுறைச்சத்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +