mechanism
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
mechanism
- இயங்குமுறை; இயக்க அமைப்பு; இயக்க முறை; இயங்கமைப்பு; இயங்கமைவு; இயக்காறு
- இயந்திர நுட்பம்; எந்திர இயங்கு நுட்பம்; எந்திர அமைப்பு; எந்திர வினை முறை
- பொறியியக்கம்; பொறிநுட்பம்; பொறியமைப்பு; பொறிமுறை
- செயல்படுமுறை; செயலமைவு
- வழிமுறை; வினைவழி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mechanism