medulla
ஆங்கிலம்
தொகுmedulla
- கால்நடையியல். உரோம உட்கூறு; ஊன் உடைய எலும்புப் பகுதி; தாடை எலும்பு உட்கூறு; மூளைப்பகுதி
- தடைய அறிவியல். மையவிழையம்
- தாவரவியல். மையம்
- மருத்துவம். அகணி; சுரம்; சோறு; மச்சை; முகுளம்; மென்மையம்
- வேளாண்மை. உட்சோறு; மையச்சோறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +