meiosis
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
meiosis
- கால்நடையியல். உயிரணு உற்பத்திப் பிரிதல் நிலை
- தாவரவியல். ஒடுங்கற்பிரிவு; குன்றல் பிரிவு; மெயோசிஸ்
- மரபியல். ஒடுக்கற்பிரிவு
- மருத்துவம். அரைக்கூறு; சுருங்கற்பிரிவு
- வேளாண்மை. குன்றல் பிரிவுமுறை; குறைவுப் பருவம்
- உயிரியல் குன்றற்பிரிவு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் meiosis