memorial
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுmemorial
- நீத்தார்நினைவு
- நினைவுச் சின்னம்
- நினைவிடம்
- நினைவாஞ்சலி
எ.கா:
- நினைவு நாள் (memorial day)
- இறந்தவர்களுக்கான நீத்தார்நினைவு சடங்குகள் மழையிலும் நடக்கின்றன - The memorial rituals take place even in rain(ஹரித்துவாரில் பெய்யும் மழை, எஸ். ராமகிருஷ்ணன்)
- ஆப்ரஹாம் லிங்கன் நினைவிடம் (Abraham Lincoln Memorial)