meningitis
ஆங்கிலம்
தொகுmeningitis
- கால்நடையியல். தண்டு-மூளை வீக்கம்; மூளைச்சவ்வு அழற்சி
- தடைய அறிவியல். சருமவழற்சி (மூளை)
- மருத்துவம். உறையழல்; மூளை உறையழற்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +