பொருள்
  • mentalist, பெயர்ச்சொல்.
  1. மனதின் சக்திகளைப் பயன்படுத்துபவர்;
  2. பிறர் மனதில் உள்ளதைக் கண்டுபிடிப்பவர்
விளக்கம்
  • mentalist (சொற்பிறப்பியல்)
  1. Mentalism என்பது மனமறியும் வித்தை. பிறர் வாய் திறந்து பேசாமலேயே அவர் மனதில் உள்ளவற்றைக் கண்டுபிடித்தல். இதனைச் செய்பவர் mentalist என்றழைக்கப்படுகிறார்.
பயன்பாடு
  1. Mentalists are usually masters of observation
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mentalist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=mentalist&oldid=1871740" இலிருந்து மீள்விக்கப்பட்டது