merely
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- merely, வினையுரிச்சொல்
- மட்டும், மாட்டிலும், மாத்திரம், வெறும்
- 'முழுமையான' எனப் பொருள்படும் வழக்கொழிந்தச் சொல்.
- எ.கா. Merely writing many pages will not help you pass the examination.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---merely--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்