mesentery
ஆங்கிலம்
தொகுmesentery
- கால்நடையியல். குடல்தாங்கி சவ்வு; குடல்பகுதி தாங்கும் இருமடிச்சவ்வு
- மருத்துவம். நடுமடிப்பு; வபை
- விலங்கியல். நடுமடிப்பு
- வேளாண்மை. ஊனீர்ச்சவ்வு (அ) குடல் தாங்கி; சுற்றுமடிப்பு
விளக்கம்
தொகு- உணவுப்பாதை உறுப்புகளையும் வயிற்றறையில் உள்ள இதர உறுப்புகளையும் தாங்கி நிற்கும் மெல்லிய இரட்டைச்சுவர் உடைய எபிதீலியச் சவ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +