ஆங்கிலம்

தொகு
 
ATP

பெயர்ச்சொல்

தொகு

metabolism

  1. வளர்சிதை மாற்றம்
  2. அனுவெறிகை

விளக்கம்

தொகு
  1. உயிருள்ள செல்களில் நடைபெறுகின்ற அனைத்து வேதிவினைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றம் என்கிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=metabolism&oldid=1993415" இலிருந்து மீள்விக்கப்பட்டது