meteorology
ஆங்கிலம்
தொகுmeteorology
- வானிலை ஆய்வியல்
- இயற்பியல். வளிமண்டலவியல்; வானியல் ஆராய்ச்சித் துறை; வானிலை இயல்
- கணிதம். வானிலை அறிவியல்; வானிலையியல்
- நிலவியல். விண்வெளியியல்
- பொறியியல். வானிலையியல்
- மீன்வளம். வானிலையியல்
- வேளாண்மை. வளிமண்டலவியல்; வானிலை இயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +