ஆதாரங்கள் ---methionine cycle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி
பொருள்
  • methionine cycle, பெயர்ச்சொல்.
  1. மெத்தியோனின் சுழற்சி
விளக்கம்
  1. தாவரங்கள் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும்.
பயன்பாடு
( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=methionine_cycle&oldid=1925340" இலிருந்து மீள்விக்கப்பட்டது