micrometer
ஆங்கிலம்
தொகுmicrometer
- நுண்ணளவி
- இயற்பியல். மைக்ரோ மீட்டர்
- நிலவியல். நுண்ணளவி
- பொறியியல். நுண்ணளவி; நுண்மானி
- மருத்துவம். மீட்டரில் 10 லட்சத்தில் ஒன்று(10)
- மாழையியல். நுணுக்குமானி
- மீன்வளம். நுண்ணளவுமானி
- வேதியியல். நுணுக்குமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +