miles
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- miles, பெயர்ச்சொல்.
- மைல்கள்
- கொச்சை வழக்கில் நெடுந்தொலைவைக் குறிக்கும் சொல். எ.கா. The village is miles away.
விளக்கம்
தொகு- mile என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---miles--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்