mincemeat
ஆங்கிலம்
தொகு
பொருள்
பொருள்
தொகு- mincemeat, பெயர்ச்சொல்.
- கொத்திறைச்சி
- கொத்துக்கறி
- கைமா
- ஓர் உணவுக்கலவை
- பெருமழிவு
விளக்கம்
தொகு- மிகவும் நுணுக்கமாக சிறுசிறுத்துண்டுகளாகக் கொத்திக் கொத்தி வெட்டப்பட்ட இறைச்சி...
- மிகவும் சிறியதாக நறுக்கப்பட்ட திராட்சை, அப்பிள் பழங்கள், சர்க்கரை, காடி மற்றும் இதர பொருட்களோடுக் கலந்துச் செய்யப்பட்ட ஓர் உணவுக்கலவை.. இறைச்சியோடும் சாப்பிடப்படுகிறது...
- ஒரு சொற்றொடரில் பேரழிவு, நாசனத்தைக் குறிப்பிடவும் பயன்படும் சொல்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mincemeat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்