minnows
ஆங்கிலம்
தொகுminnows
- மீன்வளம். உணவுக்குப் பயன்படாதவை; கொசுப்புழுக்களை ஒழிப்பவை. (எ.டு) அப்ளோகீலஸ்; கேம்புசியா; சிறு மீன்கள்; நீரின் மேற்பரப்பில் மட்டும் காணப்படும் சிறுமீன்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +