miscarriage
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
miscarriage
- கருச்சிதைவு; தீர்ப்பில் தவறு; தோல்வி; நீதிதவறுதல் / கருச்சிதைவு
- தடைய அறிவியல். கருச்சிதைவு
- மருத்துவம். பிண்டவழுவல்; பிறப்புப்பிறழ்ச்சி; பிறழ்ந்த பிறப்பு
- வேளாண்மை. கருவழிவு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் miscarriage