mitigation of damages
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mitigation of damages, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): இழப்பைக் குறைத்தல்
விளக்கம்
தொகுமற்றொருவரின் கவனக் குறைவால் ஏற்படும் இழப்பைக் குறைக்க, பாதிக்கப்பட்டவர் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. எ.கா. விபத்திற்குள்ளானவர் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mitigation of damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்