mitosis
ஆங்கிலம்
தொகுmitosis
- கால்நடையியல். உடல் புற அணு பிரிதல்
- தாவரவியல். இழையுருப்பிரிவு; செல்பிரிவு; மைட்டாசிஸ்
- மருத்துவம். இழையுருப்பிரிப்பு; ஈரிழைக்கூறு; உயிரணுபிளவு; உயிரணுப்பிளப்பி
- வேளாண்மை. குன்றாப்பிரிவுமுறை; மறைமுகப்பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +