ஆங்.| பெ.| n.
(இந்தியாவில்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலரால் நடத்தப்படும் ஒத்திகை.