ஆங்கிலம்

தொகு

moderation

  1. அடக்கம்; நடுத்தரமான; மட்டியல் நிலை; முனைப்பின்மை
  2. இயற்பியல். தணிப்பு
  3. மட்டுறுத்தல்.
பயன்பாடு
  1. விவாதங்களில் மட்டுறுத்தல் உண்டு. பேச்சு மிக நீளமாக செல்லுமென்றால் அது தொட்டுறுத்தலாகவும் அமையும். அதுசார்ந்த உறுத்தல்கள் ஏற்படக்கூடாதென்பதனால் முன்னரே சொல்லிக்கொள்கிறோம். விவாதங்கள் திசைமீறி செல்லுவதை தவிர்க்க வேண்டும். (ஊட்டி சந்திப்பு - நிபந்தனைகள், ஜெயமோகன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=moderation&oldid=1979052" இலிருந்து மீள்விக்கப்பட்டது