moldy
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) moldy
- பூசணம் பூத்த; பூஞ்சாளம் பூத்த; பாசி பிடித்த ; பழைய; சளித்த; மட்கிப்போன; (உணவு) கெட்டுப்போன
விளக்கம்
{ஆதாரங்கள்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி வின்சுலோ அகராதி