mole cricket
ஆங்கிலம்
தொகு
பொருள்
- கிரில்லோடால்பிடே என்ற குடும்பத்தைச்சார்ந்த பூச்சி இனங்களுள் ஒன்று.
- பிள்ளைப்பூச்சி என்றழைக்கப்படும் பூச்சி.
- இப்பூச்சி பேச்சு வழக்கில் புள்ளப்பூச்சி என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படுகி்றது.
- இப்பூச்சிகள் மண்ணை வலுவுடன் தோண்டி உட்செல்லும் ஆற்றல் கொண்டவை.
விளக்கம்
- Gryllotalpa brachyptera
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mole cricket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்