molecular weight
ஆங்கிலம்
தொகுmolecular weight
- இயற்பியல். மூலக்கூறு எடை; மூலக்கூற்றுநிறை
- பொறியியல். மூலக்கூற்றுநிறை
- மீன்வளம். அணுத்திரள் எடை
- வேதியியல். மூலக்கூறு எடை; மூலக்கூறு எடை எண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +