momentum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
momentum
- இயங்குவிசை; உந்தம்; திணிவுவேகம்; விசையேறுதல் / விறுவிறுப்பாதல்
- இயற்பியல். உந்தம்
- கணிதம். உந்தம்; திணிவுவேகம்
- நிலவியல். உந்தம்
- பொறியியல். உந்தம்; திணிவுவேகம்
- மருத்துவம். அசைவு வேகம்; இயக்கவேக அளவு
- வேளாண்மை. உந்தம்
விளக்கம்
தொகு- ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் திசைவேகத்தையும் பெருக்கி வரும் தொகைக்கு சமம்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் momentum