monocytosis
monocytosis, .
பொருள்
- நோய் எதிர்ப்பு ஆற்றலான இரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகை தொடக்க நிலை அணு இரத்தத்தில் சிறிது ஏற்றம் பெற்ற நிலை.
விளக்கம்
இரத்தத்தில் வெள்ளை அணுவானாலும் சரி, சிவப்பணுவானாலும் சரி, அவைகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற அளவை சிறிதளவில் மீறி இருக்கும் பொழுது, அது monocyte ஆக இருந்தால் அதை இச்சொல் குறிக்கும்.