monogamy
ஆங்கிலம்
தொகுmonogamy
- ஒரு துணை மணம்
- ஒருதார மணம்
- ஒருதார மணமுறை; ஒருதுணை மணம் புரியுமுறை; ஒரு துணை மணவாழ்க்கை
- ஒருபுணர்ச்சியுடைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +