ஆங்கிலம்

தொகு


பொருள்

  1. ஒருசக்கரைட்டு; ஒற்றைச் சர்க்கரைட்டு; ஒற்றைச் சாக்கரைடு
  2. ஒற்றைச் சர்க்கரை


விளக்கம்
  1. கார்போவைதரேட்டுக்கள் என அழைக்கப்படும் மாச்சத்துக்களின் மிக எளிய அலகு.


எடுத்துக்காட்டுகள்

  1. குளுக்கோசு
  2. ஃப்ரக்டோசு
  3. கலக்டோசு
  4. சைலோசு
  5. ரைபோசு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=monosaccharide&oldid=1872728" இலிருந்து மீள்விக்கப்பட்டது