mordant
ஆங்கிலம்
தொகுmordant
- நிறங்கௌவி; நிறம் ஊன்றி; நிறம் நிறுத்தி
- கட்டுமானவியல். அரிகாரம்; பூச்சிப்பசை
- பொறியியல். சாயம் ஊன்றி; நிறம் ஊன்றி
- மனையியல். நிறம் ஊன்றி
- விலங்கியல். நிறம் ஊன்றி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +