mormonism
பொருள்
- mormonism, பெயர்ச்சொல்.
- மோர்மோன் திருச்சபையை பின்பற்றுவோரின் நம்பிக்கை.
- புரோட்டஸ்தாந்திய கிருத்துவத்தில் ஒரு வகை
விளக்கம்
- mormonism (சொற்பிறப்பியல்)
- மோர்மோன் சபை இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை (Church of Jesus Christ of the Latter-day Saints) என்றும் அறியப்படுகிறது
பயன்பாடு
- The philosophy of followers of Brigham Young is called Mormonism
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mormonism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு