morphology
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுmorphology
- மொழியியல்:சொற்பகுப்பியல், சொல்லணுக் கூறியல்; சொல்லொலிக் கூறியல், சொல்லியல்
- உயிரியல், புவியியல்:உருவவியல்; உள்ளமைப்பியல்; புறவடிவவியல், புறக்கட்டியல், அகக்கட்டியல்
- தாவரங்களின் வெளிப்புற அமைப்பைப் பற்றி விவரிக்கும் அறிவியல் பிரிவு புற அமைப்பியல் எனப்படுகிறது
விளக்கம்
தொகுஒலிகள் எவ்வாறு சேர்ந்து சொற்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் பிரிவு சொல்லியல் ஆகும்.