ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

mosquito

  1. கொசு.
  • அசவல் [1](பெருங்காற்றின் மேவசலென்று - தேரையரின் தைலவருக்கச்சுருக்கம்).
  • உலங்கு [2] (கலுழ னுலங்கின்மே லுருத் தென்ன - கம்பரா. பஞ்சசே. 2).
  • ஒலுங்கு [3].
  • கொதுகு [4] (கொதுகறாக் கண்ணி னோன்பிகள் - தேவா. 381, 9).
  • சுள்ளான் [5].
  • மசம் [6].
  • முஞல் [7];
  1. நுளம்பு (இலங்கை வழக்கு)

மேற்கோள்

தொகு

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=mosquito&oldid=1990839" இலிருந்து மீள்விக்கப்பட்டது