ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • motion for dismissal, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): அளிக்கப்பட்டிருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தனக்கெதிரான குற்றச்சாட்டை வாதி நிரூபிக்க இயலாதென்பதால், அவரது வழக்கைத் தள்ளுபடிச் செய்யுமாறு எதிர்வாதி நீதிபதியை வாய் மொழியாகக் கேட்டுக் கொள்வது.

ஒத்தச்சொல்

தொகு
  1. motion for non-suit


( மொழிகள் )

சான்றுகோள் ---motion for dismissal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=motion_for_dismissal&oldid=1848970" இலிருந்து மீள்விக்கப்பட்டது