mounting
ஆங்கிலம்
தொகுmounting
- கட்டுமானவியல். மேற்பொருத்தல்
- பொறியியல். பொருத்துதல்
- மருத்துவம். ஏற்றி வைத்தல்; திசு ஆய்வு நறுக்கம்; திசு ஆய்வுத் தட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +