mucous
ஆங்கிலம்
தொகுmucous
- மருத்துவம். சளி; சீத; சீதம்
- மீன்வளம். கோழை; மீனின் உடல் மேல் உள்ள வழவழப்பு; வழவழப்பான திரவம்; வழு நீர்மம்
- விலங்கியல். காழை அல்லது சளி; சீதத்துக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +