mural
mural (பெ)
- #
(கோப்பு)
பொருள்
- (கலை): சுவர் மேல் எழுதப்பட்ட சித்திரம்
- (கலை): கலையழகு மிக்க சுவர் ஓவியம்
விளக்கம்
- mural என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து பிறக்கிறது. இதன் நேரடிப் பொருள் சுவர் சார்ந்த என்பதாகும்.
பயன்பாடு
- mural (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mural--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு