mussel
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
mussel
- தடைய அறிவியல். கருநீலச்சிப்பி
- மீன்வளம். கடற்காய்; சிப்பி; மெல்லுடலிகளுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். நம் நாட்டில் மொத்தம் இரண்டு வகைக் கடற்காய்கள் உள்ளன
- விலங்கியல். கருநீலச்சிப்பி (மட்டி); சிப்பி; நத்தை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mussel