mx
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mx, பெயர்ச்சொல்.
- Mixter என்பதன் சுருக்கம். மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்கும் அடைமொழி
விளக்கம்
தொகுதிருவாளரை Mr என்றும், திருமதியை Mrs என்றும், திருமணமாகாத பெண்களை Miss என்றும் குறிப்பிடுவது போல, ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க Mx என்கிற அடைமொழி பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடையச் சொற்கள்
தொகுகாண்க: தி இந்து நாளிதழ் செய்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்