myelitis
ஆங்கிலம்
தொகுmyelitis
- உளவியல். தண்டுவட வீக்கம்
- கால்நடையியல். தண்டுவடப் பகுதி கொழுப்பு அழற்சி
- மருத்துவம். அழற்சி; சோற்றழல்; தண்டுவட அழற்சி; நரம்புறையழற்சி; வடவழல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +